×

Middle Age | நடுநிலை வயதுடையவர்



நடுநிலை வயதுடையவர்களின் வயது வரம்பு 40 முதல்
65வரை. நடுநிலை வயதுடைய வர்கள் பல வேலைகளி
லும் பொறுப்புகளிலும் இருந்து வழி நடத்தும் நபராக
இருக்கின்றனர். அதே போன்று வயதான பெற்றோரை
பார்த்து கொள்ளவும், பிள்ளைகளின் எதி ா ;காலத்தை குறித்த
பொறுப்புகளும் வர கூடிய
வயது இதுவே.
உணர்ச்சி மற்றும் மனோவி
யல் செயல்பாடு
இள வயது பருவத்திலி
ருந்து நடுநிலை வயது பரு
வத்திற்கு வரும் பொழுது ஏற்
படுகின்ற மாற்றங்கள் சில
வற்றை அறிய இயலாது உதா
ரணத்திற்கு ஒரு நபர் 40
வயதை கடக்கும் போது
தன்னால் சிறிய எழுத்துகளு
டைய புத்தகங்களை தனது
கண்ணாடி இல்லாமல் வாசி
க்க இயலவில்லை என்பதை
உணருகிறார். அது அவரது
தனிப்பட்ட பிரச்சனை அல்ல,
கண் பார்வை தானாகவே
இந்த வயது வரம்பில் குறைய
ஆரம்பித்துவிடுகிறது.
கட்டமைப்பு மற்று அமைப்பு
முறை மாற்றங்கள்
சரீர தோற்றத்தில் மாற்றங்
கள் ஏற்படும் காலக்கட்டங்க
ளில் கவனிக்க வேண்டியவை
Ø தோல் சுருக்கம் மற்றும் மென்மையாகுதல்.
Ø தலை முடி உதிருதல் மற்றும் நிறம் மங்கி வெண்மை
யாகுதல்.

Ø இந்த வயதுடையவர்கள்
எடை அதிகரிப்பதும் வேக
மாக நடைபெறுகிறது.
Ø எலும்புகள் தேய்ந்து
உடையும் நிலைக்கு மாறு
கிறது.
நடுநிலை வயதில் வரும்
பிரச்சனைகளை மேற்கொள்ள
சில வழிகள்
சாலமோன் நீதிமொழியில்
கூறியதாவது “மனமகிழ்ச்சி
நல்ல ஒளஷதம்”
மனசோர்வு, பதற்றம், பயம்
ஆகியவை பலவீனமான
உடல் மற்றும் மனதை உடை
யவர்களுக்கு வரும். சரீர
ஆரோக்கியம், நல்ல சிந்தை
உடையவர்களுக்கு உடல்
ஆரோக்கியமாக காணப்படும்.
ஆகவே, நடுத்தர வயதுடை
யவர்கள் பிரச்சனைகளை
கண்டு அஞ்சாமல், எதிர்
கொள்ள வேண்டும். எப்போ
தும் முன்நோக்கி செல்ல
வேண்டும் என்ற மனநிலை
யோடு இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் பல பொறுப்பு
கள் சூழ்ந்து இருந்தால்,
தனியாக உங்களுக்கொன்று
செலவு செய்ய நேரத்தை
உறுதி செய்யுங்கள். இப்படிச்
செய்வதால் சரீர மற்றும்
மனதளவில் ஆரோக்கியமாக
வாழ முடியும்.

Middle-aged people are adults who are typically between

the ages of 40 and 60, and are older than young adults but

younger than senior citizensThey often have established

careers and families, and may experience many physical and

psychological changes as they age


×

Notice!!

Praise A.G. Church Welcomes you. Explore our Ministry and lets build the kingdom of God