×
குடும்பமும் ஆசீர்வாதமும் | Family & Blessings | Rev. B. Samuel | 21 Apr 2024 | Praise AG Church | Kolathur

குடும்பமும் ஆசீர்வாதம்

 

1 தீமோத்தேயு 6-17,18,19

தேவ ராஜ்ஜியத்தை கட்டி எழுப்ப குடும்பம் மிகவும் முக்கியம்.

வேத பகுதி சங்கீதம் 115-13,15

ஆசீர்வாதம் என்பது உறவின் அடிப்படையில் மட்டுமே தவிர பணத்தின் அடிப்படையில் அல்ல.

உறவுகள் மிகவும் முக்கியம்  வேதத்திலிருந்து முன்று குடும்பங்களை நாம்

உதாரணமாக காணலாம்..

ஏசாயா 51-2 ஆபிரகாம் சாராள்.

குடும்பத்தில் உள்ள நபர்களின் பெயரை சொல்லி ஜெபிக்க வேண்டும்.

 

அழைப்பு வேண்டும்

ஆரோனை போல அழைக்காவிட்டால் தானாய் ஒருவன் எற்படுகிறதில்லை.

ஏரேமியா 18-4

• குயவன் - களிமண்

  கெட்டு போன வாழ்க்கையை தேவன் கையில் தரும்போது அதை தேவன் பயன்படும் விதமாக மாற்;றுகிறார்

• கணவன் - மனைவி உறவு ஒருமனதில் தான் இருக்கிறது

• கணவன் மனைவி உறவில் ஒருமனமாய் இருக்க என்ன செய்ய வேண்டும்.

• குடும்பத்தில் வரும் காரியங்களை கலந்து ஆலோசிக்கும்போது ஆசீர்வாதம் உண்டாகும். வாக்குவாதம் பண்ண கூடாது.

 

முதலாவது குடும்பம்: ஆபிராகம், சாராள்

ஆதி 13-14,15,16,17

ஆபிரகாமின் மந்தை மேய்ப்பருக்கும் லோத்தின் மந்தை மேய்ப்பருக்கும் வாக்கு வாதம் உண்டான போது ஆபிரகாம் விட்டுகொடுத்தான்..

இரண்டாவது குடும்பம் : ஓபேத்

11சாமு 6-12,13 தேவனுடைய பெட்டி ஒபேத் ஏதோமின் வீட்டில் இருந்ததின் நிமித்தம் அவனையும் அவனுக்குண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.

எபி 9-4  

மன்னா வைக்கப்பட்ட பொன் பாத்திரம்

ஆரோனின் துளிர்த்த கோல்

10 கட்டளைகள் அடங்கிய கற்பலகை.

தேவ சித்தத்திற்கு ஒப்பு கொடுக்க வேண்டும்

அவர் என்ன சொல்கிறாரோ செய்யுங்கள். அவர் சொல்லாததை செய்யாதீங்க.

 

முன்றாவது குடும்பம்  - 2சாமு 3-1 சவுல் குடும்பம், தாவீது குடும்பம்.

தாவீது வர வர பலத்தான்...  சவுல் வர வர பலவீனப்பட்டான்.

நீங்க உங்க குடும்பத்திற்கு முக்கியமான நபர் 

யாக்கோபு (மருமகன்) - லாபான் (மாமனார்)

உன் நிமித்;தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்ற குறிப்பினால் அறிந்தேன்

Related Post

Blog Categories

Related Posts

×

Notice!!

Praise A.G. Church Welcomes you. Explore our Ministry and lets build the kingdom of God