×
தாராளமான தேவன் | Abundant GOD | Rev. B. Samuel | Praise AG Church | Kolathur | 7-4-2024

வேதபகுதி
ஏசாயா 60-22
1 தீமோ 6-17,18,19
ஜெபம்;.
நாம் அனுபவிக்கிறதற்கு சகல வித நன்மைகளையும் நமக்கு  சம்பூரணமாய் 
கொடுக்கிற ஜீவனுள்ள தேவன் ...

நிலையானது எதுவும் இல்லை..
நிலையற்ற உலக பொருட்கள் மேல் நம்பிக்கை வைக்காமல் ஜீவனுள்ள தேவனிடத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்...
•    அளவில்லாத அன்பு
தேவன் அன்பிலே சம்பூரணமானவர்.
ஆழாமான அன்பு
ஆழாமான கரிசணை
ஆழாமான பாசம்
  யாத் 2-24
•    அளவில்லாத கிருபை
தேவன் தம் அன்பை விளங்க பண்ணுகிற கிருபை
தகுதியில்லாத ஒருவனுக்கு காண்பிக்கறதான இரக்கம்.

விபச்சார ஸ்தீரி, சமாரிய ஸ்தீரி, யூதாஸ்காரியோத், சிலுவையில் தொங்கிய கள்ளன் இவர்கள் எல்லாரையும் தேவன் ஒரே விதமாக அன்பு செலுத்தினார்.
பிரசங்கி 8-11 துர்க்கிரியைக்கு உடனே தண்டனை கொடுத்திருந்தால் நாம் உயிரோடு இருந்திருக்கமாட்டோம்.அது தான் அளவில்லாத கிருபை. தேவ கிருபைக்காக காத்திருக்க வேண்டும்.

•    அளவில்லாமல்; கொடுப்பவர்:
    பிரசங்கி 5-19 ஜஸ்வரியம் சம்பத்து தேவன் அளிப்பது
    பிரசங்கி 2-26ல் சொல்லப்பட்டது போல்; தேவனின் பார்வைக்கு நல்லவனாக  இருக்கிறவனுக்கு ஞானம் அறிவு இன்பம் இவை எல்லாவற்றையும் தேவன் அளிக்கிறார்...
பாவம் செய்பவர்கள் சேர்த்து குவித்து வைக்கும் தொல்லையை அடைவார்கள்.
பரிபூரணமான வாழ்வு:
தேவன் நமக்கு கொடுத்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும்.


Related Post

Blog Categories

Related Posts

×

Notice!!

Praise A.G. Church Welcomes you. Explore our Ministry and lets build the kingdom of God